சென்னை குடியசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழக் முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநர்களுக்கு, குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அவர் கேட்டுள்ளார். இதையொட்டி தமிழக் முதல்வர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், ”பாஜகவின் சொல்படியே தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் […]
