திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அண்மையில் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் சிறப்பாக பணியாற்றி நாட்டின் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர் பெண் உயர்அதிகாரி கர்னல் ஷோபியா குரோஷி. இவரை பாகிஸ்தானியர்களின் சகோதரி என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார் மத்திய பிரதேச பழங்குடி நலத்துறை அமைச்சர் குன்வர் விஜய் ஷா. அதாவது பகல்காம் தாக்குதலில் இந்திய பெண்களின் குங்குமம் அழித்து விதவையாக்கிய பாகிஸ்தானுக்கு அவர்களின் சகோதரியை ( […]