ஸ்ரீஹரிகோட்டா வரும் மே 18 அன்று பி எஸ் எல் வி சி 61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டட்கால் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்திய தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி […]
