பாகிஸ்தானுடனான மோதல்களுக்குப் பிறகு, வெளிநாடுகளுக்குச் சென்று, பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா எவ்வாறு சந்தித்தது, அது எவ்வாறு ஒற்றுமையாக இருந்தது என்பது குறித்து விளக்குவதற்காக பல கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை உருவாக்குவது குறித்து வெளியுறவு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மூன்று நாள் போருக்குப் பிறகு உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு இதற்கு முன் இருந்த நிலையில் இருந்து சற்று சரிவை சந்தித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் […]
