டெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தேசிய சட்டப் பலகலைக்கழக பேராசிரியாராக பணி ஏற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 2024 நவம்பர் 10ம் தேதி வரை பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், அயோத்தி நில விவகாரம், தனியுரிமை உரிமை, பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குதல், சபரிமலை வழக்கு, ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் ஆவார் ஓய்வுக்கு பிறகு அவர், தேசிய […]
