சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக கட்சி அமைப்பை 7 மண்டலங்களாகப் பிரித்து, அதற்கு செந்தில் பாலாஜி உள்பட மூத்த தலைவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக தலைமை அறிவித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதுதொடர்பாக திமுக தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க […]
