Yamaha India Announces 10-year Warranty – 10 ஆண்டு வரை வாரண்டியை அறிவித்த யமஹா இந்தியா | Automobile Tamilan

இந்தியாவில் வெற்றிகரமாக 40வது ஆண்டினை கொண்டாடும் யமஹா மோட்டார் நிறுவனம் தனது அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி 8 ஆண்டுகள் உட்பட ஸ்டாண்டர்ட் வாரன்டி 2 ஆண்டுகள் என மொத்தமாக பத்து ஆண்டுகள் வழங்குகின்றது சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்பட்ட வாரண்டி குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசமாக அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் வழங்க திட்டமிட்டு இருக்கின்றது. குறிப்பாக, 10 ஆண்டுகள் வாரண்டி என்பது இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற அனைத்து ஸ்கூட்டர்கள் மற்றும் MT-15, R15, FZ வரிசை மோட்டார்சைக்கிள்களுக்கு மட்டுமே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.