டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக எம்.பி. கனிமொழி உங்பட 7 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதை மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத தளத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 22ந்தேதி அன்று ( April 22, 2025) அங்கு சுற்றுலா சென்றிருந்த இந்து […]
