ஐதராபாத்: பாரம்பரியமான ஐதராபாத் சார்மினார் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன் நிவாரண உதவியும் அறிவித்துள்ளார். ஐதராபாத் சார்மினார் அருகே கிருஷ்ணா என்பவரின் 3 மாடி கொண்ட வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்து, தீ மளமளவென பற்றி எரிந்ததில் அந்த விட்டிற்குள் வசித்து வந்த 17 […]