டெல்லி: முன்னாள் முதல்வரான கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ராஜினாமா செய்துள்ள கவுன்சிலர்கள் திய கட்சி தொடங்குவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் பாஜக என்று ஆத்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள 15 கவுன்சிலர்களும், முன்னாள் துணைமுதல்வர் சிசோடியாவின் தீவிர விசுவாசியான, முகேஷ் […]
