பிரசத்தி பெற்ற ஹோண்டா ரீபெல் 500 க்ரூஸர் ரக மோட்டர்சைக்கிளை இந்திய சந்தையில் ரூ.5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு முதற்கட்டமாக குருகிராம், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டுமே விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. Honda Rebel 500 மிகவும் சிறப்பான ரெட்ரோ தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அதே நேரத்தில் பெர்ஃபாமென்ஸ் கொண்ட ரீபெல் 500 மோட்டார்சைக்கிளில் 471cc லிக்யூடு கூல்டு, பேரலல்-ட்வீன் சிலிண்டர் எஞ்சின், பொருத்தப்பட்டு 8,500 RPM-ல் 46hp (34 kW) […]
