சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 5 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். மேலும் […]
