சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மூத்த அணு விஞ்ஞானி எம் ஆர் சீனிவாசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். சீனிவாசன் (95) இன்று காலமானார். கர்நாடகத்தைப் பூர்விகமாகக் கொண்ட எம்.ஆர்.சீனிவாசன், ஊட்டியில் வசித்து வந்த நிலையில், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார். சீனிவாசன் கடந்த 1955ஆம் ஆண்டு அணுசக்தி துறையில் சேர்ந்து பல்வேறு முக்கியத்துவம் […]
