ஓடும் லாரியில் தொங்கிய போலீஸ்… 15 கி.மீ.,க்கு பரபரப்பான சேஸிங் – செங்கல்பட்டில் நடந்தது என்ன?

Chengalpattu Lorry Hijack Incident: செங்கல்பட்டில் லாரி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை, சினிமா பாணியில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டி சென்று போலீசார் பிடித்துள்ளனர். இதனால் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.