டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன்கள் வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது/ ஏழைகளை பொறுத்த வரை தங்க நகை என்பது அவசர காலத்தில் அடகு வைக்க உதவும் ஒரு பொருளாகத்தான் உள்ளது. பல மத்திய தர குடும்பங்களிலும் இதே நிலை நிலவுகிறது. தங்க நகை இருப்பவர்கள் இதனால் ஓரளவு நிம்மதியுடன் உள்ளனர். அந்த நிம்மதிக்கு பேரிடியாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று வங்கிகள், நிதிநிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்திய ரிசர்வ் […]
