சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இரவிலும் பல இடங்களில் மிதனமா மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பல இடங்களில் பரவலாக மழை […]
