சென்னை பள்ளி கல்வி துறை ஊழியர்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சு பணியாளர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டது. பல்வேறு சங்கங்கள் அமைச்சு பணியாளர்களின் […]
