சென்னை: பாக்ஸ்கான் நிறுவனம். தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.12,800 கோடி முதலீடு செய்துள்ளது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை சென்னை அருகே அமைத்து உலக நாடுகளுக்கு ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் 2024-25 நிதியாண்டில் இந்தியாவில் தனது வருவாயை இரட்டிப்பாக்கி சுமார் ரூ.1.7 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் […]
