மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ மற்றும் பொலிரோ நியோ என இரு வாகனங்களிலும் போல்டு எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. வழக்கமான மாடலை விட கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்பட்டுள்ள பொலிரோ மற்றும் பொலிரோ நியோவில் எவ்விதமான எஞ்சின் மற்றும் வசதிகள் சார்ந்தவற்றில் எந்த மாற்றமும் இல்லாமல் அமைந்துள்ளது. Mahindra Bolero Bold Edition வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்தி டிசைன் வடிவமைப்பினை கொண்ட புதிய போல்டு பொலிரோ […]
