மதுரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை உள்ளாட்சி அமைப்புகளில் இடைத் தேஎர்தல் நடத்த தடை விதித்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் உள்ளாட்சி அமைப்புகளின்ன் இடைதேர்தலை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அந்த மனு மதுரை உயர்நீதிமன்றக்கிளைஇயில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள தலைவர் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவ்ட்டுள்ளது.
