சுற்றுலா மோசடி நடைபெறும் நகரங்களின் பட்டியலில் பாங்காக் முதலிடத்தில் உள்ளதாக மாஸ்டர்கார்டு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. CNBC-யில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த அறிக்கையில் சுற்றுலாத் துறையே மோசடி நடவடிக்கைகளுக்கு முன்னிலை வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாங்காக் மற்றும் பிற பிரபலமான தாய்லாந்து சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. உச்ச பயண பருவங்களில் மோசடிகளில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாகவும் கோடை காலங்களில் 18 சதவீதமும் குளிர்காலங்களில் 28 சதவீதமும் […]
