வரும் ஜூலை 2025-ல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா பிராண்டின் கீழ் ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதை சமீபத்தில் நடைபெற்ற Q4 FY ’25 வருவாய் தொடர்பான கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முதன்முறையாக EICMA 2024ல் காட்சிப்படுத்தபட்ட ஜீ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.2kwh முதல் 4.4kwh வரையிலான திறன் பெற்ற மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக கிடைக்க உள்ளது. Z இந்தியாவில் மட்டுமல்லாமல் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் விற்பனை செய்யும் முதல் ஹீரோ எலக்ட்ரிக் […]
