ஐதராபாத் இங்கிலாந்து அழகி மில்லா மாகி உலக அழகி போட்டியில் இருந்து விலகி உள்ளார். டப்பு ஆண்டுக்கான உலக அழகிப்போட்டி தற்[போது தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்று உள்ளனர். வரும் 30 ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த உலக அழகி போட்டியில் இங்கிலாந்து நாட்டில் இருந்து மில்லா மாகி என்ற அழகி உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். இவர், திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தற்போது […]
