வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் புதன்கிழமை மாலை அங்குள்ள யூத அருங்காட்சியகத்தில் இருந்து வெளியே வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்ட நிலையில் “சுதந்திரம், சுதந்திரம் பாலஸ்தீனம்” என்று அவர் கத்தியதாக போலீசார் தெரிவித்தனர். யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் ஆகிய இரண்டு இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக சிகாகோவைச் […]
