ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத போரில் பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்காத ஆப்கானின் தாலிபான் நிர்வாகம் ஆகிய இரண்டு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளன. இதையடுத்து பயங்கவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு […]
