சென்னை தமிழக எல்லைக்கு 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் கிருஷ்ணா நதி நீர் வந்துள்ளது. கடந்த 5 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு 3 அல்லது 4 நாட்களில் வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆந்திர பகுதியில் சீரமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் அதிகளவு வந்தால் மீண்டும் கால்வாய் சேதம் அடையும் என்பதால் 500 […]
