பலேனோ, ஐ20 மற்றும் கிளான்ஸா கார்களை எதிர்கொள்ளுகின்ற 2025 டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.6.89 லட்சம் முதல் ரூ.11.29 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து இந்தியாவில் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற ஒரே டீசல் எஞ்சின் கொண்ட மாடலாக உள்ளது. Tata Altroz தொடர்ந்து அல்ட்ராஸில் 1.2-லிட்டர், மூன்று சிலிண்டர் என்ஜின் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 86hp மற்றும் 113Nm டார்க் வெளியிடுகிறது. இதில் மேனுவல், டிசிடி மற்றும் ஏஎம்டி என மூன்று […]
