1949 ஆம் ஆண்டு உற்பத்தியை துவங்கிய ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்த 76 ஆண்டுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி 50 கோடி அல்லது 500 மில்லியன் இரு சக்கர வாகனங்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. 50 கோடி மாடலாக ஹோண்டா ஆக்டிவா இந்தியாவில் உள்ள விட்டலாபூர், அகமதாபாத் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு ஹோண்டா மோட்டார் நிறுவனம் என துவங்கப்பட்டு, 1949 ஆம் ஆண்டு முதன்முறையாக Dream D-Type என்ற பைக் மூலம் உற்பத்தி துவங்கிய கடந்த […]
