சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் அறநிலையத்துறையின் சாதனைகள் என்னென்ன? என்ற விவரங்களை அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, திருக்கோயில்கள் சார்பில் 1,800 திருமணங்கள், 13 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் என பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியின் இந்து சமய அறநிலையத்துறை பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- இதுதொடர்பான அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, திருக்கோயில் […]
