டெல்லி: ஆலங்கட்டி மழையால் நடுவாணில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அந்த இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அருகே இருந்த விமான நிலையமான பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் விமானத்தை இறக்க அனுமதி கோரிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது பாகிஸ்தானின் மனிதாபிமானமற்ற கோர முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது. அவசர தேவைக்காக பாகிஸ்தான் வான்வெளியை சிறிது நேரம் பயன்படுத்த விமானி லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அனுமதியைக் கோரிய நிலையில், அவரது […]
