இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி

சென்னை: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை பிடிக்கப்போவது யார்? கோப்பையை வெல்லப்போவது யார்   என 4 அணிகளுக்கு இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் பிளே ஆப் சுற்றில் 4 அணிகள் இடம் பிடித்துள்ளன. ஜூன் 3ந்தேதி அன்று  அகமதாபாத் மைதானத்தில் முதல் இரு இடங்களை பிடிப்பதற்காக இறுதி போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் 2025 கோப்பையை  கைப்பற்றும். ஐபிஎல் 2022 சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.