சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக நேற்று இரவு அல்லது, இன்று நிதி ஆயோக் கூட்ட இடைவெளியில் சந்திக்க நேரம் ஒதுக்க கோரப்பட்ட நிலையில், இன்று மாலை பிரதமரை சந்திக்கசந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 10நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், அதன் தலைவராக உள்ள பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே.24) நடைபெற்று […]
