பெங்களூரு: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கர்நாடகா கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்வபட்டவர்கள் பிணையில் வெளியே வந்தபோது, அவர்கள் கார், பைக்குகளில் ஆடம்பரமாக நடத்திய ரோடு ஷோ அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆவேசகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது மக்களிடையே கோபத்தை தூண்டி உள்ளது. இந்த கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முக்கிய குற்றவாளிகளுக்கு சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் பிணை (ஜாமின்) வழங்கிய நிலையில் அவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன், கார் […]
