டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 10வது நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்டதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின்! எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான் திராவிட மாடல்” என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- பிரதமர் – ஒன்றிய அமைச்சர்கள் – அனைத்து மாநில முதலமைச்சர்கள் – நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்! கடந்த சில நாட்களுக்கு […]
