ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டின் Z கான்செப்ட் அடிப்படையிலான விடா VX2 வரிசை ஸ்கூட்டரின் ரேஞ்சு 95 கிமீ முதல் 200 கிமீ வரையில் வெளிப்படுத்தும் வகையில் 2.2kwh முதல் 4.4kwh வரை பேட்டரி ஆப்ஷனை பெற்றிருக்கலாம். தற்பொழுது சந்தையில் உள்ள விடா வி2 ஸ்கூட்டரில் 2.2kwh, 3.44kwh, மற்றும் 3.97 kwh என மூன்று பேட்டரி ஆப்ஷன் உள்ள நிலையில் வரவுள்ள விஎக்ஸ்2 ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் 4.4kwh பேட்டரி பெறக்கூடும். […]
