ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பதிவிட்ட ‘இந்தியப் பெண் பாகிஸ்தானை முற்றிலும் நேசிக்கிறார்’ (Indian Girl Absolutely loving Pakistan) என்ற வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இடம்பெற்றிருந்தார். AK-47 துப்பாக்கி ஏந்திய 6 பாதுகாவலர்களுடன் பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள அனார்கலி பஜாரில் அவர் வலம்வரும் காட்சிகள் அதில் […]
