திருநெல்வேலி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிவால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் உள்ள 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில்107-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. இன்று “இன்டஸ்ட்ரியல் லா” என்ற பாடத்திற்கான தேர்வு […]
