Amazon Sale Discount On Split AC 2025: கோடை காலத்தில் ஏசி இல்லாமல் வாழ்வது மிகவும் கடினம், அதனால்தான் ஏர் கண்டிஷனர் நமது தேவையின் ஒரு பகுதியாக மாறி உள்ளது. மழைக்காலத்தின் ஈரப்பதமான வெப்பத்தில், கூலர்கள் மற்றும் ஃபேன்கள் வேலை செய்தும் வேலை செய்யாதது போல் தான் இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், ஏசி பயன்படுத்துவது மட்டுமே ஒரே வழி.
இந்நிலையில் தற்போது மக்களின் தேவையை புரிந்துக் கொண்டு இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் தற்போது மிகப்பெரிய விற்பனையை தொடங்கி உள்ளது. இந்த அமேசான் தளத்தில் நடைபெறும் புதிய விற்பனையில், நீங்கள் 1.5 டன் ஸ்பிளிட் ஏசியை பாதிக்கு பாதி விலையில் வாங்கலாம். இந்த ஏசிகளின் விலைக் குறைவாக இருப்பதுடன், இதில் எக்கச்சக்க வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.
பானாசோனிக் 1.5 டன் | Panasonic 1.5 ton
பானாசோனிக் நிறுவனத்தின் இந்த 1.5 டன் கொள்ளளவு கொண்ட ஸ்பிளிட் ஏசியை நீங்கள் 30% மலிவாக வாங்கலாம். இந்த ஏசியின் விலை ரூ.64,400 ஆகும். தள்ளுபடிக்கு பிறகு இதனை ரூ.44,990 விலையில் வாங்கலாம். இது தவிர, ரூ.2,500 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது 5 எனர்ஜி ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஏசி ஆகும், இது மாற்றத்தக்க 7-இன்-1 கூலிங் பயன்முறையைக் கொண்டுள்ளது.
டைக்கின் 1.5 டன் | Daikin 1.5 ton
டைக்கின் நிறுவனத்தின் 1.5 டன் கொள்ளளவு கொண்ட இந்த ஸ்பிளிட் ஏசி 36% தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசான் தளத்தில் இந்த ஏசியின் விலை ரூ.50,400 ஆகும், ஆனால் டிஸ்கௌண்ட்டிற்கு பிறகு இதன் விலை ரூ.37,490 ஆகும். இது தவிர, ரூ.2,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது 3 எனர்ஜி ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட ஏசி ஆகும்.
கோத்ரேஜ் 1.5 டன் | Godrej 1.5 ton
கோத்ரேஜ் நிறுவனத்தின் 1.5 டன் கொள்ளளவு கொண்ட இந்த ஸ்பிளிட் ஏசி 38% தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த ஏசியின் விலை ரூ.45,000 ஆகும், எனினும் தள்ளுபடிக்கு பிறகு ரூ.31,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, ரூ.2,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது 3 எனர்ஜி ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட ஏசி ஆகும், இது மாற்றத்தக்க 5-இன்-1 குளிரூட்டும் பயன்முறையைக் கொண்டுள்ளது.
லாயிட் 1.5 டன் | Lloyd 1.5 ton
லாயிட் நிறுவனத்தின் 1.5 டன் கொள்ளளவு கொண்ட இந்த ஸ்பிளிட் ஏசி 40% மலிவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசானில் இந்த ஏசியின் விலை ரூ.66,900, தள்ளுபடிக்கு பிறகு இது ரூ.39,990க்கு விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.2,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது 5 எனர்ஜி ஸ்டார் ரேட்டட் ஏசி ஆகும், இது 5-இன்-1 கூலிங் பயன்முறையைக் கொண்டுள்ளது.
வோல்டாஸ் 1.5 டன் | Voltas 1.5 ton
வோல்டாஸ் நிறுவனத்தின் 1.5 டன் கொள்ளளவு கொண்ட இந்த ஸ்பிளிட் ஏசி 50% மலிவான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அமேசானில் இந்த ஏசியின் விலை ரூ.67,990 என்றாலும், தள்ளுபடிக்கு பிறகு இது ரூ.33,990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது தவிர, ரூ.2,000 வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது 3 எனர்ஜி ஸ்டார் ரேட்டட் ஏசி ஆகும், இது 4-இன்-1 கூலிங் பயன்முறையைக் கொண்டுள்ளது.