எதேச்சதிகாரத்தின் உச்சம்! தவெக பெண் நிர்வாகி மீது போலீசார் தாக்குதல்.. விஜய்க்கு ஆதரவாக சீமான்!

Seeman Support Vijay: தீ விபத்தில் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது எதேச்சதிகாரத்தின் உச்சம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.