பிரபலமான ஸ்போர்ட்டிவ் பைக் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் E-Duke கான்செப்ட் மாடலை ஆஸ்திரியாவின் மேட்டிகோஃபெனில் உள்ள நிறுவனத்தின் தலைமையகத்தில் அமைந்துள்ள கேடிஎம் மோட்டோஹாலில் காட்சிப்படுத்தியுள்ளது. எவ்விதமான நுட்ப விபரங்களும் கிடைக்காத நிலையில் இந்த மாடலை பொருத்தவரை பேட்டரி உட்பட பல்வேறு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை, இருந்தாலும் பார்த்தால் உற்பத்தி நிலை மாடலுக்கு இணையாகவே இந்த கான்செப்ட் நிலை மாடல் ஆனது அமைந்திருக்கின்றது. ஆனால் ஒரு சில ஊகங்களின் அடிப்படையில் 5.5kWh பேட்டரி பேக்கினை பெற்று […]
