நிசான் இந்தியா நிறுவனத்தின் மேக்னைட் எஸ்யூவி காரில் கூடுதலாக டீலர்கள் வாயிலாக சிஎன்ஜி ஆப்ஷனை பொருத்திக் கொள்ளும் வகையிலான வசதியை ரூ.75,000 வரை கூடுதல் கட்டணத்தில் ரூ.6.89 லட்சம் முதல் ரூ.10.02 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியானது. முதற்கட்டமாக டெல்லி-என்சிஆர், ஹரியானா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா மற்றும் கர்நாடகா என 7 மாநிலங்களில் மட்டும் துவங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் படிப்படியாக விரிவுப்படுத்தப்படலாம். மேக்னைட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுக்கு சிஎன்ஜி […]
