சுசூகி இ அக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, நிறங்கள் மற்றும் சிறப்புகள் | Automobile Tamilan

சுசூகி இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வரவிருக்கும் இ அக்சஸ் ஸ்கூட்டரின் விலை எதிர்பார்ப்புகள், பேட்டரி, ரேஞ்ச், நிறங்கள் மற்றும் சிறப்புகள் என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். Suzuki e Access விற்பனையில் உள்ள ICE ஆக்சஸ் ஸ்கூட்டரை விட மாறுபட்ட டிசைன் அமைப்பினை பெற்றுள்ள அக்சஸ் இ-ஸ்கூட்டரில் ஒற்றை 3.072 kWH LFP பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 3.072Kwh பேட்டரி பொருத்தப்பட்டு முழுமையான சிங்கிள் சார்ஜில் 95 கிமீ பயணிக்கும் என IDC சான்றிதழ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.