இந்தியாவில் யமஹா நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 ஆம் ஆண்டில் இறுதி மாதங்களில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் சோதனை ஓட்ட படங்கள் முதன்முறையாக வெளியாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரிவர் மொபிலிட்டி நிறுவனத்தில் இந்நிறுவனம் முதலீட்டை மேற்கொண்டு இருந்த நிலையில் அந்த முதலீட்டின் அடிப்படையில் தான் தற்பொழுது புதிய ஸ்கூட்டர் ஆனது அந்நிறுவனத்தின் ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. ரிவர் நிறுவன இண்டி மின்சார ஸ்கூட்டரின் அடிப்படையிலான […]
