கன்னட மொழி மீதான அர்ப்பணிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் கேமரா முன் புகழ்ந்து பேசுவது போதாது என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியுள்ளார். அன்மையில் சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமலஹாசன், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என்று அந்த விழாவில் சிறப்பு […]
