நெல்லை சிறுமி எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு உதயநிதி பாராட்டு

சென்னை நெல்லை சிறுமி எவரெஸ்ட் சிகரம் ஏறியதற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த (Everest base camp) திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், இன்று தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். நெல்லையை சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.