பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. இவர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தரால் அவள் ஒரு தொடர்கதை படத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர். திரைப்பட நடிகர் ராஜேஷ் வயது முதிர்வு காரணமாக  வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.  அவருக்கு வீசிங் எனப்படும் மூச்சுச்திணறல் நோய் இருந்து வந்தது.  அதற்காக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்ற  அவருக்கு திடீரென   மூச்சுத் திணறல்  ஏற்பட்டது. இதையடுத்து, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.