ரஜினியுடன் மீண்டும் சந்தானம்

ரஜினியுடன் மீண்டும் சந்தானம் மூத்த பத்திரிகையாளர் ஏமுமலை வெங்கடேசன் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்று 700 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் சொல்லப்பட்டது. இந்த உற்சாகத்தில் ஜெய்லர் பாகம் 2 தொடங்கப்பட்டு ரஜினி- இயக்குனர் நெல்சன் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைந்து பட உருவாக்கத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. டெய்லர் படத்தின் முதல் பாகத்தை எப்படியும் மிஞ்சியாக வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தில் என்னென்ன சிறப்பம்சங்களை சேர்க்க முடியுமோ அவ்வளவு சிறப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.