இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் இரு சக்ககர வாகன விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் பின்தங்க தொடங்கியுள்ள நிலையில் டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் சேட்டக் என இரண்டும் சந்தையில் அமோக ஆதரவினை பெற்று வருகின்றது. குறிப்பாக டிவிஎஸ் மோட்டாரின் ஐக்யூப் ஸ்கூட்டர் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 24,560 யூனிட்டுகளை டெலிவரி வழங்கி முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எண்ணிக்கை 21,770 ஆக […]
