சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தவெக தலைவரும் நடிகருமான விஜய் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், 84 தொகுதிகளைச்சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முதன்முறையாக இந்த விருதுகளை வழங்கிய விஜய், […]
