#உலக சுற்றுச்சூழல் தினம்: இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

#உலக சுற்றுச்சூழல் தினம்  இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு,  இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 5ந்தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கத்தில், ஒவ்வோா் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இன்று சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றர். அதற்காக நகரமயமாக்கம் காரணமாக சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.